2019 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவி செல்வி பேரானந்தம் சாதுரியா 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்திபெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பின்வரும் மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் மேலும் சித்திபெற்ற வித்தியாலய மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களையும் பெற்றோரையும் வாழ்த்துகின்றோம்.
1) பே. சாதுரியா 9A
2) செ. சர்மினி 7A, 2B
3) க. புவிதா 3A,3B,2C,S
4) த. தேனுயா 3A,2B,4C
5) நா. திவ்வியா 3A,2B,3C,S
6) தி. கிருஷ்ணகுமாரி A,B,5C,2S
7) கு. மதுசனா A,B,2C,5S
8) பி. நவீன் 3A,3B,C,S
9) சி. ஆகாஸ் 2A,2B,3C,S
10) த. குபேரன் 3B,3C,2S
11) ம. அனுசாந் A,B,4C,2S
12) ப. பௌசிகா B,4C,3S
13) ர. ரம்யா 4C,4S
14) ச. வேணுகா B,4C,2S
15) சி. தயாளினி A,5C
16) ர. துனேகா B,2C,3S
17) வ. மீனுஜன் 3C,3S