வெள்ளி, 14 ஜூலை, 2017

அ.சிந்துஜாவுக்கு வாழ்த்துக்கள்



வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டு விழாவில் யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவி செல்வி அருந்தவராசா சிந்துஜா 12 வயதுப் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 14.8 செக்கன்களில் ஓடி முடித்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் Track Champion வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டார். பயிற்றுவிப்பாளர் T.மயூரன் மற்றும் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் S.வசந்தகுமார்ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

அ.சிந்துஜா, எதிர்வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள பாடசாலை மட்ட தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ளார் .













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக