திங்கள், 8 அக்டோபர், 2018

புலமைப் பரிசில் பரீட்சை - 2018


வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் - புலமைப் பரிசில் பரீட்சையில் ஐந்து மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
--------------------------------
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் ஐவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
செல்வன் ப. மயூரன் - 179
செல்வி ப. ஜென்சிகா - 176
செல்வன் ர. தனுஸ்குமார் - 171
செல்வன் செ. சுசீபன் - 171
செல்வி சா. அஸ்வினி - 167

மேலும் 23 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

ஆசிரியர் தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் -2018



ஆசிரியர் தினத்தையொட்டி 04.10.2018 அன்று வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் மிக ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியாக அன்றைய பொழுதைக் கொண்டாடினர். -
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்